தோழமை
தோழமை இலக்கணம்
வாழ்ந்து காட்டும்
முட்டாள் மனிதன்
போட்ட பொரைக்கு
விசுவாசம் என்று
பிழையாய் படிப்பான்
தோழமை இலக்கணம்
வாழ்ந்து காட்டும்
முட்டாள் மனிதன்
போட்ட பொரைக்கு
விசுவாசம் என்று
பிழையாய் படிப்பான்