முதியோர் இல்லத்தில் உள்ள தாய்

பெண் குழந்தை வேண்டாமென்று
அன்று கருவிலே சிதைத்தேன் நான்!!!
அதனால்தானோ என்னவோ என்று என் மகன்
என்னை கொண்டு வந்து விட்டான் இவ்வில்லத்தில்....

எழுதியவர் : Arulraj (19-Dec-14, 7:55 am)
பார்வை : 119

மேலே