அன்னை மடி
@@என் அன்னைமடி @@
அன்னை மடியில்
தலைசாய்த்து உறங்கும்
இன்பமே சொர்க்கம் தான்...
மனதின் பாரங்கள் மறைய
தாய் அவள் மடி போதுமே....
மரணம் அழைக்கவும்
தடுமாருவனே காலபைரவன்
அன்னைமடியில் துயில் கொள்ள ....
@@என் அன்னைமடி @@
அன்னை மடியில்
தலைசாய்த்து உறங்கும்
இன்பமே சொர்க்கம் தான்...
மனதின் பாரங்கள் மறைய
தாய் அவள் மடி போதுமே....
மரணம் அழைக்கவும்
தடுமாருவனே காலபைரவன்
அன்னைமடியில் துயில் கொள்ள ....