கன்னிக்கவிதை

தாயே

உன் நினைவில் நான் அழுத காலம்
என் தலையணை மட்டுமா அறியும் ?
என் கவியின் ஆரம்ப மூலம்
உன் பிரிவென்று யாருக்கு தெரியும் ??

எழுதியவர் : அஸ்லம் அஹமட் (22-Dec-14, 9:34 am)
பார்வை : 105

மேலே