அம்மாவின் முத்தம்

முதலில் தந்தாள்
முத்தம் ஒன்று
அம்மாவின் அன்பில்
அன்று.
அன்று தொடங்கிய
அன்பு
என்றும் எனக்கு
மறக்க முடியாத
ஒன்று.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Dec-14, 10:12 am)
Tanglish : ammaavin mutham
பார்வை : 294

மேலே