Arulraja - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Arulraja |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 13 |
விழிக்கும்வரை விடியல் என்றும் நிச்சயமில்லை,
வாழ்க்கையில் தோல்விகள் என்றும் முடிவல்ல.
என் ஒரு துளியின் மதிப்பு மருத்துவமனையில் தேவை படும்போதுதான் உனக்கு தெரியும் இப்படிக்கு சாலையில் சிந்திய இரத்தம்....
என் அன்பு தோழி
நீ என்னை விட்டுப் பிரிந்து
செல்வாய் என்று முன்பே தெரிந்திருந்தால்
நான் உன் இதயமாக பிறந்து
உன்னைக் காப்பாற்றியிருப்பேன் !
உன் உயிரை மட்டும் அல்ல!
நம் நட்பையும் கூட !
தோழியே நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றாலும்
நான் உன்னை முதன் முதலாய் என் கிராமத்தில் பார்த்த நாள் !
நீ என் கல்லூரிக்கு நேர்முக தேர்வுக்கு வந்த நாள்!
என் குல தெய்வ கோவிலுக்கு வந்த நாள் !
நாம் ஒன்றாய் சேர்ந்து கொம்ப்சொஸ் இல் பணி செய்த நாள்கள்!
நாம் சேர்ந்து சென்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் !
சேர்ந்து சென்று பார்த்த "கடல்" திரைப்படம் !
என் கிராமத்தில் நாம் சேர்ந்து சென்ற Tractor சவாரி !
நா
உயிர் !!! கடவுளிடம் ஒவ்வொருவரும் வாங்கிவந்த கடன்! கடன் வாங்கிய இடம் - அம்மாவின் கருவறை!!!!! கடனை திரும்ப செலுத்தும் இடம் - கல்லறை !!!!!
பார்த்த ஐந்து நிமிடத்தில் இந்த பெண்ணை பிடித்திருக்கிறது
என்று கூறும் ஆணும்!!!
இந்த ஆணை பிடித்திருக்கிறது என்று கூறும் பெண்ணும்தான்
இவ்வுலகில் மாபெரும் தைரியசாலிகள்!!!!
பார்த்த ஐந்து நிமிடத்தில் இந்த பெண்ணை பிடித்திருக்கிறது
என்று கூறும் ஆணும்!!!
இந்த ஆணை பிடித்திருக்கிறது என்று கூறும் பெண்ணும்தான்
இவ்வுலகில் மாபெரும் தைரியசாலிகள்!!!!
முதியோர் இல்லத்தில் உள்ள தாய்!!!!!
பெண் குழந்தை வேண்டாமென்று
அன்று கருவிலே சிதைத்தேன் நான்!!!
அதனால்தானோ என்னவோ என்று என் மகன்
என்னை கொண்டு வந்து விட்டன இவ்வில்லத்தில் !!!!!
என் காதல் காவேரி ஆறு போல்
தடையில்லாமல் ஓடும் போது
அவளின் அண்ணன் கல்லனை போல்
தடையாக நிக்கிறான்