உயிர்

உயிர் !!! கடவுளிடம் ஒவ்வொருவரும் வாங்கிவந்த கடன்! கடன் வாங்கிய இடம் - அம்மாவின் கருவறை!!!!! கடனை திரும்ப செலுத்தும் இடம் - கல்லறை !!!!!

எழுதியவர் : (29-Aug-16, 7:45 am)
சேர்த்தது : Arulraja
Tanglish : uyir
பார்வை : 70

மேலே