அன்பு என்றென்றும்
அன்பு என்னும் இடத்தில
ஆலயம் ஒன்றை கண்டேன் !
இவ்வுலகம் காணும்
ஈன்ற
உயிர் உறவாட
ஊர் ஒன்றை கண்டேன் !!
எழில் அழகுற
ஏழ்மை விலகிட
ஐயமில்லா அன்பினை அங்கு கண்டேன் !!!
ஒற்றுமை உணர்வுடன்
ஓங்கும் உள்ளம் ஒன்றாக
ஔவையகம் வாழும்
அஃ த்தினை அத்தனையும் கண்டேன் !!!!
இவுலகில் என்னென்றும்.