தரிசனம்

முனிவர்கள் போல்
தவம் புரியவில்லை,
சராசரி பத்தர்கள்
போல் காத்திருக்கவுமில்லை,
வெரும் நூறு ரூபாயில்
கிட்டியது தெய்வ
தரிசனம் !!..
முனிவர்கள் போல்
தவம் புரியவில்லை,
சராசரி பத்தர்கள்
போல் காத்திருக்கவுமில்லை,
வெரும் நூறு ரூபாயில்
கிட்டியது தெய்வ
தரிசனம் !!..