முதியோர் இல்லத்தில் உள்ள தாய்!!!!! பெண் குழந்தை வேண்டாமென்று...
முதியோர் இல்லத்தில் உள்ள தாய்!!!!!
பெண் குழந்தை வேண்டாமென்று
அன்று கருவிலே சிதைத்தேன் நான்!!!
அதனால்தானோ என்னவோ என்று என் மகன்
என்னை கொண்டு வந்து விட்டன இவ்வில்லத்தில் !!!!!