எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூக்களின் ஆயுள் போல் என் காதலுக்கு ஆயுள் கொடு...

பூக்களின் ஆயுள் போல்
என் காதலுக்கு ஆயுள் கொடு
ஒரு நாள் கிடைத்தாலும்
என் காதல் புன்னகைக்கும்
கண்ணீர் கவிதையாகும்
என் ஜென்மம் இன்பமாய் நிறைவடையும்

என்னவளே
காத்திருப்பேன் காலமெல்லாம் உன் நினைவில்

பதிவு : selvaravi87
நாள் : 19-Dec-14, 7:47 am

மேலே