டாக்டர்

பெண் : டாக்டர் , நான் கண்ணாடி போடறது நல்லதுன்னு நினைகிறேன் .

காசாளர் : கண்டிப்பா நீங்க போடணும் மேடம் . ஏன்னா .. இது மருத்துவமனை இல்லை , வங்கி .

பெண் : ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Dec-14, 3:51 pm)
Tanglish : doctor
பார்வை : 291

மேலே