கண்டுபுடிச்ச

தீபாவளி வருசத்துக்கு ஒருநாள்
புத்தாண்டு வருசத்துக்கு ஒருநாள்
அப்போ பொங்கல் அதுமட்டும் ரெண்டு நாள் ........

ஆம்...ஆம் ...
காணும் பொங்கல் ஒருநாள்
மாட்டு பொங்கல் ஒருநாள்......

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (19-Dec-14, 3:58 pm)
பார்வை : 176

மேலே