படைப்பு

உயிர் ஊட்டியது யாரோ
வர்ணம் தீட்டியது யாரோ
ஒரு முறை முகர்ந்து
வீசி எறிவது நம்முள்
ஒருவர் தானோ

எழுதியவர் : கார்முகில் (19-Dec-14, 6:23 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : PATAIPU
பார்வை : 82

மேலே