கண்ணாடி குப்பி

ஆசைபடுகிறோம்
வேண்டி கேட்கிறோம்
அடைய நினைக்கிறோம்
ஒரு நிலையை
அடைந்ததும் அலசி
ஆராய்ந்து அயர்கிறோம்
உயரம் குட்டை என...
ஆசைபடுகிறோம்
வேண்டி கேட்கிறோம்
அடைய நினைக்கிறோம்
ஒரு நிலையை
அடைந்ததும் அலசி
ஆராய்ந்து அயர்கிறோம்
உயரம் குட்டை என...