புற்றுநோய்

அள்ளி முடிய கூந்தல் இல்லை
ஆசைகளுக்கு அர்த்தம் இல்லை
தேகமே பிரேதமாய்
உயிரை உள் நிறுத்தும்
கதிர் வீச்சு போராட்டம்
புற்றுநோயின் ஆர்ப்பாட்டம்!!!

எழுதியவர் : கானல் நீர் (20-Dec-14, 11:24 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : putrunoi
பார்வை : 181

மேலே