காதல்

கவிதைகளை
ரசிக்க
இங்கு
பல பெண்கள் இருக்கிறார்கள்

அவர்களுக்காகத்தான் ஆண்கள் எழுதுகிறார்கள்
என்பது
தெரியாமல். . .

எழுதியவர் : விக்கி (20-Dec-14, 9:36 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே