ஜோசிய கிளி

தினமும் பரோலில்
வந்து செல்லும்
சிறைக்கைதி

எழுதியவர் : சக்திவேல் சித்தன் (20-Dec-14, 8:58 pm)
பார்வை : 99

மேலே