கனவு மெய்பட

கனவு மெய்பட!!!
காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!
கனவு மெய்பட!!!
காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!