பெண்போல வெட்கப்படும்
கோல மலர்தானோ கோயில் மணியிதுவோ
ஞாலத்தி லற்புத ஞாற்சியோ -நீலமயிற்
கொண்டையாய்த் தொங்கிடும், கொள்ளைகொள்ளும் உள்ளத்தை
பெண்போல வெட்கப் படும் .
( ஞாற்சி - குஞ்சம் )
கோல மலர்தானோ கோயில் மணியிதுவோ
ஞாலத்தி லற்புத ஞாற்சியோ -நீலமயிற்
கொண்டையாய்த் தொங்கிடும், கொள்ளைகொள்ளும் உள்ளத்தை
பெண்போல வெட்கப் படும் .
( ஞாற்சி - குஞ்சம் )