சிந்தனையின் செல்வம்

சிந்தனையின் செல்வம் யோசித்துபார் யோகம் உனக்குமட்டும்தான்

கடமை :-
கரம் கொடுத்து கடமையைசெய் மடமை மறைந்துபோகும்

போராட்டம் :-
போராடிபார் பொழுதுபோக்குக்கு அல்ல நெஞ்சில் வேகத்துடன் வியர்வையும் வாழ்த்துகள் சொல்லும்

எழுதியவர் : pavaresh (21-Dec-14, 7:00 pm)
சேர்த்தது : pavaresh
Tanglish : sinthanaiyin selvam
பார்வை : 468

மேலே