தனிமை

என்
இரவு பொழுதுகளின்
தனிமையில்
தலையணையாய்
உன் நினைவுகள்.....!

எழுதியவர் : கோபி (21-Dec-14, 11:59 pm)
Tanglish : thanimai
பார்வை : 88

மேலே