ஞாபக மறதி
உன் மனைவி வீட்ல காத்திருப்பாங்களோ
ஆமாம் ஆமாம் ஏன் கேக்றீங்க ?
இல்ல எப்போதும் மணி 6 ஆனதும் அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்புவீங்க அதான் கேட்டேன்
நான்தான் போய் வீட்டத் தொரக்கனும்
ஏன்
என் மனைவிய உள்ள வச்சு பூட்டிட்டு வந்துட்டேன் யா
அதான் ஏன்னு கேட்டேன்
எனக்கு ஞாபக மறதில அவ வெளியூர்ல இருக்கான்னு நினச்சு பூட்டிட்டு வந்துட்டேன்யா
ஹா ஹா ஹா