நீ பார்த்த பார்வையில் - உதயா

பெண்ணே!!!!
நடந்து செல்லும்
பாதையில்
மெத்தையான கல்லும்
பூவான முல்லும்
கவி பாட துடிக்குதடி
நீ
பார்த்த பார்வையில்

எழுதியவர் : udayakumar (22-Dec-14, 3:24 pm)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே