இலவசம்

கடைக்காரரிடம் பெண் :

பக்கெட் மார்க் ஜாக்கெட் பத்து வாங்கினா ஜாக்கெட் மார்க் பக்கெட் ஒண்ணு இலவசம், ஜாக்கெட் மார்க் பக்கெட் ரெண்டு வாங்கினா பக்கெட் மார்க் ஜாக்கெட் ஒண்ணு இலவசம்னு சொல்றீங்களே, ரெண்டு ஜாக்கெட் மார்க் பக்கெட்டும் ஒம்போது பக்கெட் மார்க் ஜாக்கெட்டும் வாங்கினா ஜாக்கெட் மார்க் பக்கெட் ஒண்ணு இலவசமா கிடைக்குமா?

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Dec-14, 10:41 am)
பார்வை : 142

மேலே