சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ...
கண்ணீரால் கருகும் ...
வாழ்க்கை வேண்டாம் ...!!!

@@@@@

கண்ணீருக்குதான் ...
சிந்தவும் தெரியும் ....
சிந்திக்கவும் தெரியும் ....!!!

@@@@@

எல்லா இடத்திலும் ...
உண்மை பேசியவனும் ...
துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'

எழுதியவர் : கே இனியவன் (23-Dec-14, 12:25 pm)
பார்வை : 60

மேலே