நாகரிகம்

வெட்ட வேண்டிய நகத்தை
வளர்ப்பதும்
வளர்க்க வேண்டிய
கூந்தலை வெட்டுவதுமே
இன்றைய நகரத்தின் நாகரிகம்

எழுதியவர் : சித்ரா ராஜ் (23-Dec-14, 3:01 pm)
Tanglish : nagarigam
பார்வை : 194

மேலே