கோலம்

வண்ண வண்ண கோலப்பொடி
வகையாய் விற்கிறது...
வித விதமாய் கோலமிட
விரல்கள் துடிக்கிறது...
அடுக்கு மாடி குடி இருப்பில்
வீடு இருக்கும்
கோலமிட வாசல் இருக்காதே....?

எழுதியவர் : சித்ரா ராஜ் (23-Dec-14, 2:52 pm)
Tanglish : kolam
பார்வை : 97

மேலே