நீரும் அவளும் - காதல் அழகு

"இயற்கையின் மடியில்"
அணை நிறைகிறது
ஆடை குறைகிறது
இவள் இறங்குகிறாள்
அவள் ஏறுகிறாள் ..!
முன்னும் பின்னும்
முகத்தைக் காண
விழியால் வியர்த்து
வழிந்து போனாள..!
இயற்கை அன்னை
மடியில் கொஞ்சும்
இரண்டுப் பிள்ளை
மானம் காக்க,,;
மலையின் மேனி
மதுவாய் நிற்க
மறைத்து நின்றாள்
மறுபுறம் அவளை ..!
பொருள்: இரண்டு பிள்ளை எனக் குறிபிட்டது (நீரும் அவளும்)