மலருக்கொரு அடையாளம்

"அள்ளும் அழகு "

தலைகீழ் தாம்பூலம்
தலையாட்டும் புதுகோலம்
அணியான மலருக்குள்
அடையாளம் வைக்கின்றாள்

தொங்கும் தோட்டத்தில்
தொகுப்பாளன் நீயென்று
அள்ளி வைத்தானோ
அலங்காரம் உனக்கென்று...

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (24-Dec-14, 8:44 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 49

மேலே