சிரிக்கலாம் வாங்க…

நம்ம மன்னர் இன்னமும் குழந்தை மாதிரியே செய்றாரே”

“”ஏன் அப்படி சொல்ற?”

“”போர்க்களத்தில் எப்படி மண்ணைக் கவ்வுகிறார் பாரு!”


**********************

“”ஹோம் ஒர்க் செஞ்சதுக்கு உன் தங்கை மிஸ்கிட்ட “குட்’ வாங்கினாளாமே. நீ என்ன வாங்கினே?”

“”நான் அதைச் செய்யாததால் “குட்டு’ வாங்கினேன்.”

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (24-Dec-14, 1:27 pm)
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே