அன்புkavithai

அன்பு என்ற ஒற்றை சொல்லை மனதில் சுமக்கும்
ஒவ்வொருவரும் இந்த் உலகில் சாதனையாளர்கள்தான் ............
அன்பின்றி தவிக்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு ...............
அன்பிற்காக ஏங்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு.............
அன்பில்லாத வாழ்க்கை நீரின்றி தவ்க்கும் மீன்களை போன்றது....................
உனது அன்பை வெளிபடுத்துவதில் தவறொன்றுமில்லை .....உனது அன்பை ஆதரவற்று ஏங்கும் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் வெளிபடுத்து சந்தோசத்தை வெளியில் தேடி அலையாமல் உனக்குள் வளர்த்துகொள் ....................உன் இதயத்தை திறந்து பார் ஆதரவற்றவரின் ஒரு சின்ன புன்னகையில் அறிவாய் உன் வாழ்கையின் சொர்கத்தை..................