பரந்த உலகம்

பரந்த உலகில்
விரிந்த வாய்ப்புகள்

விநோத சப்தங்கள்
விந்தை காட்சிகள்
விழித்து ரசித்திடு
விருந்தாய் உவந்திடு
விருப்பமாய் வாழ்ந்திடு!

சிரித்து ரசிப்பவர்
சகித்து சுகிக்கிறார்
சிறப்பாய் வாழ்கிறார்!

செருக்கில் சிக்கியவர்
சீரழிந்து சாகிறார்!

எழுதியவர் : கானல் நீர் (26-Dec-14, 7:13 am)
Tanglish : parantha ulakam
பார்வை : 91

மேலே