கடன் கேட்ட காதல்
கடனாய் கொடுத்தாய்
உன் இதயத்தை
வட்டியாய் கொடுத்தேன்
என் பாசத்தை..
கவிதையாய் கொடுத்தாய்
ஒரு காகிதத்தை
காதலாய் கொடுத்தேன்
என் உள்ளத்தை...
என் காமம் தீரும் வரை
உன் உருவத்தை
நீயாய் கொடுத்துவிடு
எனக்கு இன்பத்தை..

