துரும்பு பிடித்த இதயம் நீ
துளைத்து விட்டேன்
என் இதயத்தை
துலாவி பார் உன்
இதயத்தில்..
துரும்பு பிடித்த உன்
இதயத்தில் நான் இருந்தால்
திருப்பி கொடுத்து
விடு என் இதயத்தை நீ.
இரும்பாய் போன
உன் இதயத்தில்
இருக்கவே மாட்டேன்
என்றும் நான்..

