கிடைத்தது

தேடினேன் ..
கிடைக்கவில்லை ..
அதனால்.
அது இல்லை என்றேன்..
அது.. என்பது..
எது..?
கேட்டேன்..
கிடைத்ததது!..
கிடைத்தது அது!

எழுதியவர் : கருணா (27-Dec-14, 6:02 pm)
Tanglish : kidaithathu
பார்வை : 91

மேலே