சுத்தம் செய்

தூய்மை இந்தியா..
துவங்க வேண்டியது
எவ்விடத்தில்..
ஒரே குப்பை..!
எல்லாம்
குப்பை மயம்!
நானும் வருகிறேன்..
யார் அழைத்து போவீர்கள்!

எழுதியவர் : கருணா (27-Dec-14, 6:07 pm)
Tanglish : suttham sei
பார்வை : 477

மேலே