முதலீடு

கொஞ்சம் பசி..
கொஞ்சம்..தாகம்..
நிறைய வறுமை..
நிறைய பசி..
எங்கள் வயல்களில்..
எங்கிருந்தோ புது சந்தைகள்!
மீண்டும் அடிமைகள்!
வேண்டும் ஒப்பந்தங்கள்!
அழிவதற்கு ..
வேண்டும் நிர்பந்தங்கள்!
கொஞ்சம் பசி..
கொஞ்சம்..தாகம்..
நிறைய வறுமை..
நிறைய பசி..
எங்கள் வயல்களில்..
எங்கிருந்தோ புது சந்தைகள்!
மீண்டும் அடிமைகள்!
வேண்டும் ஒப்பந்தங்கள்!
அழிவதற்கு ..
வேண்டும் நிர்பந்தங்கள்!