பாடல் வரியில் தமிழே அழகு

பாடல் வரியில் தமிழே அழகு - என உவமையாய்
பவுடர் போடாத காதலியே அழகு - என்றவுடன்
பக்கென்று ஆகாத மனமே அழகு - பொறுமையாய் என்
படைப்பின் கருத்தை ரசிப்பதே அழகு....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 3:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே