லோன் வேணும்
ஒருவர் : சார் உங்க பாங்க்ல எதுக்கெல்லாம் லோன் கொடுபிங்க ?
மேனேஜர் : நெறைய லோன் இருக்கு சார் . உங்களுக்கு எதுக்கு லோன் வேணும் ?
படிப்பு செலவுக்கா ? இல்ல வணிக செலவுக்கா ?
ஒருவர் : இல்ல பெட்ரோல் செலவுக்கு ?
மேனேஜர் : ???????