ஹலோ டாக்டர்-2

டாக்டருக்கு கண்ணாடி போடலேன்னா கண் தெரியாதா?

ஏன் கேட்கறீங்க?

இல்லே, பேஷண்ட் மேல ஆபரேஷன் டேபிளை போட்டு ஆபரேஷன் டேபிளுக்கு மருந்து போட்டு விடறாரே?

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Dec-14, 8:00 pm)
பார்வை : 180

சிறந்த நகைச்சுவைகள்

மேலே