அறிவியல் அழகி

ஸ்ரீ ஹரி கோட்டாவில் பிறந்தவளே
இஸ்ரோ மனச திறந்து வைப் பெண்ணே
நான் ஆராய்ச்சி செய்ய

கண்ட்ரோல்பேணல் கண்ணால அடக்கி வச்ச
வால்பேப்பேரா உன் முகம் வச்ச
வாட்ஸ் அப்புல என் மனச தச்ச

c++ காதல் ப்ரோக்ராம் உருவாக்கின
டேட்டால கனவ சேத்து வச்ச
முகநூலில் என் கவிதை அப் டேட் ஆகி கொண்டு
இருக்கும் அடி

கண்ணில் கொண்ட புயல்
புன்னகையில் வீச கண்டேன்
மேகம் பறித்து நூல் தரித்து
உனக்கு ஆடை கொண்டேன்

மங்கள்யான சுத்தி வந்து
உன் தகவல் சேகரிப்ப
நீயா ?நானா ?போல்
வாதம் செய்யாதே

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (28-Dec-14, 9:38 pm)
Tanglish : ariviyal azhagi
பார்வை : 308

சிறந்த கவிதைகள்

மேலே