கண்டக்டர்

தினமும் நீ பேருந்தில்
வருவதாய் சத்தியம் செய்
கல்லூரி மாணவியாய் இருக்கும் நான்
கண்டக்டர் ஆகி விடுகிறேன்....

எழுதியவர் : சந்தியா பிரியா (29-Dec-14, 10:23 am)
Tanglish : kndakdar
பார்வை : 66

மேலே