நினைவுகள்
அவளின் நினைவைக் கொண்டு கண்கள் அலைகிறது
மனசோ தவியாய் தவிக்கிறது.
சுவாசம் கூட மறுகிறதே
அவளை மறக்க நினைத்தால்
கடலாக மாறுகிறதே
என் ஆழ கண்கள்.
காதல் காய்ச்சல்
என்னை சுடுதே
இதயம் வரை
மறக்க எதுவும் தோன்றவில்லை
அழித்தால் எதுவும் போகவில்லை.