பணம் - உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
பணத்தை
தேடுவதே மட்டுமே
வாழ்கையல்ல...........
பணம்
மட்டுமே கிடைத்துவிட்டால்
அது இன்பமான
வாழ்கையாக
அமைவதில்லை....
பணமுள்ளபோது
அமையும்
அனைத்து உறவுகளின்
பாசம் யாவும்
உண்மையல்ல...........
பணக்காரனாக
உள்ளபோதுகிடைக்கும்
அனைத்து மரியாதைகளும்
உனக்கல்ல...............
பணம் மட்டுதான்
வாழ்கையின்
தேவையல்ல......
வாழ்கையில்
சிறு தேவைதான்
பணம்............
பணம்
உண்மையான
உறவுகளை
போலியாக்கிவிடும்..........
அளவுக்கு
அதிகமான பணம்
உன்னை
அரக்கனாக்கிவிடும்.................
பணத்தின் மீது
ஆசைகொள்
பேறாசை
கொள்ளாதே....................
வாழ்வில்
யாவும் நிலையில்லை.....
யாவும் உனக்கு
மட்டுமே சொந்தமில்லை......
உன் ஜனனமுதல்
மரணம் வரை
உன் மெய் மட்டுமே
உனக்கு சொந்தம்........
வாழ்வில்
பணத்தை விட
அன்பு
பாசம்
நட்பு
நல்ல மனம்
கலப்படமில்ல
உறவுகளை
அதிகமாக நேசி
அப்போதுதான்
மரணம் உன்னை
அழைக்கும் போது
கல்லறையாவது
உன் இழப்பை
நினைத்து
கண்ணீர் சிந்தும்......