எனக்குள் நீ மட்டுமே
என் கண்ணுக்குள் நீ
ஒளியாய் வந்தாய்
என் ஒளியிக்குள் நீ
நினைவாய் இருந்தாய்.
என் மனசுக்குள் நீ
கவிதையாய் வந்தாய்
என் கவிதைகுள் நீ
பொய்யாய் வந்தாய்.
என்னவளாய் நீ
எப்போது வருவாய்
என் பிள்ளையை
எப்போது தருவாய்.
என் கண்ணுக்குள் நீ
ஒளியாய் வந்தாய்
என் ஒளியிக்குள் நீ
நினைவாய் இருந்தாய்.
என் மனசுக்குள் நீ
கவிதையாய் வந்தாய்
என் கவிதைகுள் நீ
பொய்யாய் வந்தாய்.
என்னவளாய் நீ
எப்போது வருவாய்
என் பிள்ளையை
எப்போது தருவாய்.