விதிகள் இல்லா விருந்தொன்று

வர்ணம் தீட்டியவள்
வாட்டி வதைக்கின்றாள்
“வயது வந்தோர்மட்டும்”
விதிகளை விரட்டிவிட்டு..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 9:39 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 60

மேலே