புத்தாண்டு வாழ்த்து

புண்ணகை செய்து புறம்
சென்றவளே...
புதுமை பெண்ணே பெண்ணியம்
பெரிதடி...
பெற்றோர் பெருமை காக்க
சவுக்கெடு...!
கண் இமைக்கும் நெடிக்கூட
நெடிந்துவிடதே...!
நெச்சில் இருக்கும் விரம்
வீற்றிடட்டும்...!
காமுகனை விற்றேழுந்து
வென்றிடு...!
விழ்ந்தவனிடம் புண்ணகையுடன் கூறடி
நான் பெண்ணடா என்று...!!
பாலியல் வன்கொடுமை இல்லா புத்தாண்டை
வரவேற்போம்...!!!

எழுதியவர் : தேடி வந்த செல்வன் (1-Jan-15, 1:01 am)
சேர்த்தது : செல்வகுமார்
Tanglish : puthandu vaazthu
பார்வை : 127

மேலே