35-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்
தத்துவதரிசனம் (35)
பரிச்சயமற்ற முகங்களின்
முகஸ்துதிகள்
பயனற்றவை !!!
பரிட்சயமுள்ளவர்களின்
விமர்சனங்களோ
நம்மை பந்தய குதிரையை
போல
தயார் செய்பவை !!!
தத்துவதரிசனம் (36)
வாழ்கை எதார்த்தத்தின்
நேர்த்திசையிலும்
ஏமாற்றத்தின்
எதிர்திசையிலும்
பயணிக்கட்டும்
காரணம்
ஏமாற்றம் முட்டாள்தனத்தின்
பிரதிபளிப்பு
எதார்த்தம் புத்திசாலித்தனத்தின்
பங்களிப்பு !!!
************(தத்துவதரிசனம் தொடரும் )***********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

