வார்த்தை இல்லை எழுத

அவள் கூந்தலில்
வாழ பல
ஜென்மம் கேட்கிறேன் ,

அவள் நெஞ்சு குழியில்
வாழ
இப் பூமியை
கைவிடுகிறேன் ,

சொர்கத்தின்
வாசம் அவள்
மூச்சு காற்றில்
தெரிகிறது ,

அவள் தழுவலில்
தேகம்
தமிழில் வார்த்தை
கண்டுபிடிக்கவில்லை ..

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Jan-15, 7:07 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே